பெல்
தயாரிப்பு – ப்ரோகன் மூவீஸ்
இயக்கம் – வெங்கட் புவன்
இசை – ராபர்ட்
நடிப்பு – குரு சோமசுந்தரம், ஸ்ரீதர், நிதிஷ் வீரா, பீட்டர் சக்ரவர்த்தி மற்றும் பலர்
போர் தொழில்
தயாரிப்பு – இ 4 என்டர்டெயின்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ, அப்ளாஸ்
இயக்கம் – விக்னேஷ் ராஜா
இசை – ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு – அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் மற்றும் பலர்
டக்கர்
தயாரிப்பு – பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் – கார்த்திக் ஜி கிரிஷ்
இசை – நிவாஸ் கே பிரசன்னா
நடிப்பு – சித்தார்த், திவ்யன்ஷா, யோகி பாபு மற்றும் பலர்