காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

தயாரிப்பு – டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – முத்தையா
இசை – ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு – ஆர்யா, சித்தி இத்னானி

தொட்டாசிணுங்கியே

தயாரிப்பு – ஸ்ரீ லட்சுமி நரசிம்மா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ந இளங்கோவன்

துரிதம்

தயாரிப்பு – டிரீம் போகஸ்
இயக்கம் – சீனிவாசன்
இசை – அமுதா ஆத்மசாந்தி, நரேஷ்
நடிப்பு – ஜெகன், ஈடன்

உன்னால் என்னால்

தயாரிப்பு – ஸ்ரீஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ்
இயக்கம் – ஏஆர் ஜெயகிருஷ்ணா
இசை – ரிஸ்வான்
நடிப்பு – ஏஆர் ஜெயகிருஷ்ணா, ஜெகன், உமேஷ், சோனியா அகர்வால்

வீரன்

தயாரிப்பு – சத்யஜோதி பிலிம்ஸ்
இயக்கம் – ஏஆர்கே சரவன்
இசை – ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு – ஹிப்ஹாப் தமிழா, ஆதிரா ராஜ்