இன்று ஜனவரி 25, 2019 – சார்லி சாப்ளின் 2, சிம்பா, குத்தூசி ஆகிய தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

சார்லி சாப்ளின் 2

தயாரிப்பு – அம்மா கிரியேஷன்ஸ் – டி.சிவா
இயக்கம் – ஷக்தி சிதம்பரம்
இசை – அம்ரிஷ்
நடிப்பு – பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ரானி, அடா சர்மா மற்றும் பலர்

சிம்பா

தயாரிப்பு – சினிரமா ஸ்டுடியோஸ் – கே. சிவநேஸ்வரன்
இயக்கம் – அரவிந்த் ஸ்ரீதர்
இசை – விஷால் சந்திரசேகர்
நடிப்பு – பரத், பிரேம்ஜி, பானு ஸ்ரீ மெஹ்ரா மற்றும் பலர்

குத்தூசி

தயாரிப்பு – ஸ்ரீ லட்சுமி ஸ்டுடியோஸ் – எம். தியாகராஜன்
இயக்கம் – சிவசக்தி
இசை – என். கண்ணன்
நடிப்பு – திலீபன், அமலா, யோகி பாபு மற்றும் பலர்