காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் டிரைலர் இன்று (25-10-2017) யு டியுபில் வெளியிடப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த ஒரு வளரும் திரைப்பட இயக்குனர் சிங்கப்பூருக்கு வாய்ப்பு தேடிச் செல்கிறான். அங்கே அவன் சென்னையைக் சேர்ந்த ஒரு பெண்னைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்களுக்குள் உருவாகும் காதலும், அதன் தொடர்ச்சியாக எற்படும் சம்பவங்களும்தான் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் கதை.

விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

Chennai 2 Singapore is an upcoming Tamil film written and directed by Abbas Akbar, featuring Gokul Anand and Anju Kurian in the lead roles. The film is produced by Comicbook Films India Pvt Ltd. Music composed by Ghibran.

All songs Composed, Arranged & Produced by Ghibran

Movie Crew:

Starcast : Gokul Anand, Anju Kurian, Rajesh & Others
Director : Abbas Akbar
Music Composer : Ghibran
Editor : Praveen K. L
Cinematography : Karthick Nallamuthu
Producer : K. Ananthan
Banner : Comicbook Films India Pvt Ltd
Audio Label : Think Music

Leave a Reply