நாளை ஏப்ரல் 7, 2017 வெளியாகும் படங்கள்…

காற்று வெளியிடை

தயாரிப்பு – மெட்ராஸ் டாக்கீஸ்

இயக்கம் – மணிரத்னம்

இசை – ஏ.ஆர்.ரகுமான்

நடிப்பு – கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர்

8 தோட்டாக்கள்

தயாரிப்பு – வெற்றிவேல் சரவணா சினிமாஸ்

இயக்கம் – ஸ்ரீகணேஷ்

இசை – சுந்தரமூர்த்தி கே.எஸ்

நடிப்பு – வெற்றி, அபர்னா பாலமுரளி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர்

ஜுலியும் 4 பேரும்

தயாரிப்பு – கேமரா ஃபாக்ஸ் பிக்சர்ஸ், காவியா சினிமாஸ், ரீச் மீடியா சொல்யூஷன்ஸ்

இயக்கம் – சதீஷ் ஆர்.வி

இசை – ரகு ஸ்ரவன் குமார்

நடிப்பு – அமுதவாணன், ஜார்ஜ் விஜய், சதீஷ் ஆர்.வி, யோகானந்த், அலியா மானசா மற்றும் பலர்

செஞ்சிட்டாளே என் காதல

தயாரிப்பு –  SB என்டர்டெயின்மென்ட்

இயக்கம் – எழில் துரை

இசை – ராஜ்பரத்

நடிப்பு – எழில் துரை, மதுமிலா, அபிநயா மற்றும் பலர்

விருத்தாச்சலம்

தயாரிப்பு – லட்சுமி அம்மாள் பிலிம்ஸ்

இயக்கம் – ரத்தன் கணபதி

இசை – ஸ்ரீராம்

நடிப்பு – விருதகிரி, ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா மற்றும் பலர்

Leave a Reply