தெய்வ மச்சான்

தயாரிப்பு – உதய் புரொடக்ஷன்ஸ், மேஜிக் டச் பிக்சர்ஸ்
இயக்கம் – மார்ட்டின் நிர்மல்குமார்
இசை – காட்வின் ஜே கோடன்
பின்னணி இசை – அஜிஷ்
நடிப்பு – விமல், நேகா ஜா, பாண்டியராஜன்

ஜம்பு மகரிஷி

தயாரிப்பு – டிவிஎஸ் பிலிம்ஸ்
இயக்கம் – பி. பாலாஜி
இசை – தேவா
நடிப்பு – பாலாஜி, அஷ்மிதா சிங்

குலசாமி

தயாரிப்பு – மிக் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – சரவண சக்தி
இசை – மகாலிங்கம்
நடிப்பு – விமல், தன்யா ஹோப்

தமிழரசன்

தயாரிப்பு – எஸ்என்எஸ் மூவிஸ்
இயக்கம் – பாபு யோகேஸ்வரன்
இசை – இளையராஜா
நடிப்பு – விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், யோகி பாபு

யானை முகத்தான்

தயாரிப்பு – த கிரேட் இந்தியன் சினிமாஸ்
இயக்கம் – ரெஜிஷ் மிதிலா
இசை – பரத் சங்கர்
நடிப்பு – யோகி பாபு, ரமேஷ் திலக்

யாத்திசை

தயாரிப்பு – சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – தரணி ராசேந்திரன்
இசை – சக்கரவர்த்தி
நடிப்பு – ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி