2023ம் ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதியன்று வெளியாகும் படங்கள்…

ருத்ரன்

தயாரிப்பு – பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்
இயக்கம் – கதிரேசன்
இசை – ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு – ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர்

ரிப்பப்பரி

தயாரிப்பு – எகே த டேல்ஸ்மேன்
இயக்கம் – அருண் கார்த்திக்
இசை – திவாகர தியாகராஜன்
நடிப்பு – மாஸ்டர் மகேந்திரன், நோபிள் கே ஜேம்ஸ், மாரி, காவ்யா அறிவுமணி, அராட்டி பொடி

சொப்பனசுந்தரி

தயாரிப்பு – ஹம்சினி என்டர்டெயின்மென்ட், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ், அகிம்சா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – எஸ்ஜி சார்லஸ்
இசை – அஜ்மல் தசீன்
நடிப்பு – ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமிப்ரியா சந்திரமௌலி, தீபா சங்கர், கருணாகரன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி

திருவின் குரல்

தயாரிப்பு – லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – என்எஸ் ஹரிஷ் பிரபு
இசை – சாம் சிஎஸ்
நடிப்பு – அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா, சுபத்ரா, மோனிகா சிவா

சாகுந்தலம் – (டப்பிங்)

தயாரிப்பு – குணா டீம் ஒர்க்ஸ்
இயக்கம் – குணசேகர்
இசை – மணிசர்மா
நடிப்பு – சமந்தா, தேவ் மோகன், பிரகாஷ்ராஜ், மதுபாலா, மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன்