இன்று மார்ச் 8, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்

பூமராங்

தயாரிப்பு – மசாலா பிக்ஸ்
இயக்கம் – கண்ணன்
இசை – ரதன்
நடிப்பு – அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர்

சத்ரு

தயாரிப்பு – ஆர்டி இன்பினிட்டி டீல்
இயக்கம் – நவீன் நஞ்சுண்டன்
இசை – அம்ரிஷ்
நடிப்பு – கதிர், சிருஷ்டி டாங்கே, லகுபரன் மற்றும் பலர்

பொட்டு

தயாரிப்பு – ஷலோம் ஸ்டுடியோஸ்
இயக்கம் – வி.சி.வடிவுடையான்
இசை – அம்ரிஷ்
நடிப்பு – பரத், இனியா, சிருஷ்டி டாங்கே, நமீதா மற்றும் பலர்

ஸ்பாட்

தயாரிப்பு – ஆர்எப்ஐ
இயக்கம் – விஆர்ஆர்
இசை – விஜய் சங்கர்
நடிப்பு – கௌசிக், அக்னி பவார், நாசர் மற்றும் பலர்

கபிலவஸ்து

தயாரிப்பு – பவுனு முருகன் பிக்சர்ஸ்
இயக்கம் – நேசம் முரளி
இசை – ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு – நேசம் முரளி, நந்தினி, பேபி ஐஸ்வர்யா மற்றும் பலர்